உள்ளடக்கத்துக்குச் செல்

பரேலீ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரேலீ சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 125
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பரேலி
மக்களவைத் தொகுதிபரேலி
மொத்த வாக்காளர்கள்4,16,136 (2017)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022
முன்னாள் உறுப்பினர்இராசேசு அகர்வால்

பரேலீ சட்டமன்றத் தொகுதி (Bareilly Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பரேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1977 சத்ய பிரகாசு ஜனதா கட்சி
1980 இராம் சிங் கன்னா இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 தினேசு சூகாரி பாரதிய ஜனதா கட்சி
1989
1991
1993 இராசேசு அகர்வால்
1996
2002
2007
2012 அருண் குமார்
2017
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :பரேலீ[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அருண் குமார் 129014 53.77
சமாஜ்வாதி கட்சி இராசேசு குமார் அகர்வால் 96694 40.3
வாக்கு வித்தியாசம் 32320 13.5%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Bareilly". chanakyya.com. Retrieved 2026-01-02.
  2. "Bareilly Assembly Constituency Election Result". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2026-01-02.
  3. "2022 Assembly Election Result - Bareilly Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரேலீ_சட்டமன்றத்_தொகுதி&oldid=4464314" இலிருந்து மீள்விக்கப்பட்டது