உள்ளடக்கத்துக்குச் செல்

பரேலி நகர தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரேலி நகர தொடருந்து நிலையம்
இந்திய ரயில்வே நிலையம்
பரேலி நகர தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பரேலி, உத்தர பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்28°21′22″N 79°24′12″E / 28.3562°N 79.4033°E / 28.3562; 79.4033
ஏற்றம்172 மீட்டர்கள் (564 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வட கிழக்கு இரயில்வே
தடங்கள்
  • ஐபாக்-பரேலி பிரிவு (வயா சிதாபூர், பிலிபித்)
நடைமேடை4
இருப்புப் பாதைகள்7
இணைப்புக்கள்தானி நிலைய நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரத்தில்
தரிப்பிடம்ஆம்
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுBC
மண்டலம்(கள்) வட கிழக்கு இரயில்வே
கோட்டம்(கள்) இசத்நகர்
வரலாறு
திறக்கப்பட்டதுஆம்
மூடப்பட்டதுஇல்லை
மறுநிர்மாணம்ஆம்
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
பரேலி நகர தொடருந்து நிலையம் is located in இந்தியா
பரேலி நகர தொடருந்து நிலையம்
பரேலி நகர தொடருந்து நிலையம்
இந்தியா இல் அமைவிடம்
பரேலி நகர தொடருந்து நிலையம் is located in உத்தரப் பிரதேசம்
பரேலி நகர தொடருந்து நிலையம்
பரேலி நகர தொடருந்து நிலையம்
பரேலி நகர தொடருந்து நிலையம் (உத்தரப் பிரதேசம்)

பரேலி நகர தொடருந்து நிலையம் (Bareilly City railway station) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு நடுத்தர அளவிலான தொடருந்து நிலையமாகும். இதன் குறியீடு BC ஆகும். இது பரேலி நகரத்திற்கு சேவை செய்கிறது. இந்த தொடருந்து நிலையத்தில் நான்கு நடைமேடைகள் உள்ளன. நடைமேடை நன்கு கூரையிடப்பட்டுள்ளது. இதில் நீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BC/Bareilly City". India Rail Info.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bareilly City railway station
என்பதில் ஊடகங்கள் உள்ளன.