உள்ளடக்கத்துக்குச் செல்

பரேந்தா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரேந்தா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 315
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்மகாராஜ்கஞ்சு
மக்களவைத் தொகுதிமகராஜ்கஞ்ச்
மொத்த வாக்காளர்கள்211490
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
வீரேந்திர சௌத்ரி
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
கூட்டணிசமாஜ்வாதி கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பரேந்தா சட்டமன்றத் தொகுதி (Pharenda Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மகாராஜ்கஞ்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பரேந்தா, மகராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974இலட்சுமி நரேன்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1977சியாம் நரேன் திவாரி
1980சுயேச்சை
1985அர்சு பர்தன்ஜனதா கட்சி
1989சியாம் நாராயண்இந்திய தேசிய காங்கிரசு
1991சியாம் நரேன்
1993சிவேந்திராபாரதிய ஜனதா கட்சி
1996வினோத் மணிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2002சியாம் நரேன்இந்திய தேசிய காங்கிரசு
2007பசுரங் பகதூர் சிங்பாரதிய ஜனதா கட்சி
2012
2017
2022வீரேந்திர சௌத்ரிஇந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:பரேந்தா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வீரேந்திர சௌத்ரி 85181 40.28
பா.ஜ.க பச்ரங் பகதூர் சிங் 83935 39.69
வாக்கு வித்தியாசம் 1246 0.6%
பதிவான வாக்குகள்
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Pharenda". chanakyya.com. Retrieved 2026-03-01.
  2. "Pharenda Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-03.
  3. "2022 Assembly Election Result - Pharenda Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-01.