பரெட் எம்82

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரெட் எம்82
வகைசடப்பொருள் எதிர்ப்பு நீள் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1989–தற்போது
பயன் படுத்தியவர்பார்க்க பாவனையாளர்
போர்கள்வளைகுடாப் போர்
ஆப்கானித்தானில் போர் (2001–14)
ஈராக் போர்
பிற முரண்பாடுகள்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்ரொனி பரெட்
வடிவமைப்பு1980
தயாரிப்பாளர்பரெட் சுடுகலன் உற்பத்தி
ஓரலகுக்கான செலவு$8,900[1]
உருவாக்கியது1982–தற்போது
மாற்று வடிவம்M82A1, M82A1A, M82A1M, M82A2, M82A3, M107, M107A1, M107CQ
அளவீடுகள்
எடைM82A1:
  • 29.7 lb (13.5 kg) (20-inch barrel)
  • 30.9 lb (14.0 kg) (29-inch barrel)
நீளம்M82A1:
  • 48 in (120 cm) (20-inch barrel.)
  • 57 in (140 cm) (29-inch barrel)
சுடு குழல் நீளம்M82A1:
  • 20 in (51 cm)
  • 29 in (74 cm)

தோட்டா
  • 50 BMG
  • .416 Barrett
வெடிக்கலன் செயல்பிற்தள்ளல் இயக்கம், சுழல் ஆணி
வாய் முகப்பு  இயக்க வேகம்853 m/s (2,799 ft/s)
செயல்திறமிக்க அடுக்கு1,800 m (1,969 yd)
கொள் வகை10-இரவை கழற்றக்கூடிய பெட்டித் தாளிகை
காண் திறன்நிலையான முன், மாற்றக்கூடிய பின் பார்வை; வில்லைகள்

பரெட் எம்82 (Barrett M82) என்பது ஐக்கிய அமெரிக்க இராணுவத்தினால் தர அளவிடப்படுத்தப்பட்ட, பின்தாக்க இயக்க, அரைத் தானியக்க, சடப்பொருள் எதிர்ப்பு நீள் துப்பாக்கி ஆகும். இது பரெட் சுடுகலன் உற்பத்தி நிறுவனத்தினால் தயாகிக்கப்பட்டது. இதனை உலகில் பல்வேறு இடங்களில் உள்ள படையினரால் பயன்படுத்தப்படுகிறது. சடப்பொருள் எதிர்ப்பு நீள் துப்பாக்கி என வகைப்படுத்தப்பட்டாலும், சில படையினர் இதனை தனிமனித எதிர்ப்பு மறைசுடு நீள் துப்பாக்கியாகவும் பயன்படுத்துவதுண்டு.

பாவனையாளர்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Barrett Rifles". 2008-03-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-07-03 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.defence.gov.au/op/afghanistan/gallery/2010/20101105
  3. http://www.doppeladler.com/da/oebh/50-jahre-jagdkommando/
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 4.16 4.17 4.18 4.19 4.20 4.21 4.22 4.23 4.24 4.25 4.26 4.27 4.28 4.29 Gander, Terry (2006). Jane's Infantry Weapons 2006–2007. London: Jane's Information Group. பக். 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7106-2755-6. 
  5. Ruční Zbraně AČR (செக் மொழி). Ministerstvo obrany České republiky – AVIS, 2007. pp. 70–73. ISBN 978-80-7278-388-5. Accessed April 5, 2010.
  6. Disarmament.un.org
  7. "Georgian Army". Georgian Army. 2007-06-25 அன்று பார்க்கப்பட்டது.
  8. Redaktion Heer. Scharfschützengewehr G82 (செருமன் மொழி). Deutsches Heer, 30 July 2007. Accessed April 5, 2010.
  9. Swami, Praveen (8 April 2009). "Mumbai Police modernisation generates controversy". தி இந்து: p. 1 ("front page"). Archived from the original on 8 நவம்பர் 2012. https://web.archive.org/web/20121108045151/http://www.hindu.com/2009/04/08/stories/2009040850440100.htm. பார்த்த நாள்: 5 April 2010. 
  10. The Engineering Corps Prepares for 2011 பரணிடப்பட்டது 2011-01-28 at the வந்தவழி இயந்திரம். IDF Spokesperson, 25 January 2011.
  11. Shea, Dan (Spring 2009). "SOFEX 2008". Small Arms Defense Journal, p. 29.
  12. Kahwaji, Riad (13 November 2007). "Lebanon: Foreign Arms Vital to Hizbollah Fight". Defense News. http://i43.tinypic.com/52i6u1.jpg. 
  13. "Stambaus kalibro snaiperio šautuvas BARRETT 82 A-1" (Lithuanian). Lithuanian Armed Forces. 28 ஜூலை 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 August 2010 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  14. Thompson, Leroy (December 2008). "Malaysian Special Forces". Special Weapons. 2009-12-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 பிப்ரவரி 2010 அன்று பார்க்கப்பட்டது.
  15. http://bemil.chosun.com/nbrd/bbs/view.html?b_bbs_id=10067&pn=1&num=745
  16. "Pakistan Army". 2013-05-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-07-03 அன்று பார்க்கப்பட்டது.
  17. http://www.youtube.com/watch?v=_ApRSG5UTmQ
  18. "Новости Украины Twitter".
  19. https://twitter.com/banderenko/status/573853604077006849
  20. https://twitter.com/banderenko/status/572848500792303617
  21. https://twitter.com/banderenko/status/574976556038230016

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
M82 (rifle)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரெட்_எம்82&oldid=3642896" இருந்து மீள்விக்கப்பட்டது