பருமிய முயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
பருமிய முயல்
Siamese Hare, Lepus peguensis, in Kui Buri national park.jpg
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: லகோமோர்பா
குடும்பம்: லெபோரிடே
பேரினம்: முயல்
இனம்: L. peguensis
இருசொற் பெயரீடு
Lepus peguensis
பிலைத், 1855
Burmese Hare area.png
பருமிய முயலின் பரவல்

பருமிய முயல் (ஆங்கிலப்பெயர்: Burmese Hare, உயிரியல் பெயர்: Lepus peguensis) என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி இனம் ஆகும்.[2] இது கம்போடியா, லாவோஸ், மியான்மார், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இந்த இனத்தில் மூன்று துணையினங்கள் (L. p. peguensis, L. p. siamensis மற்றும் L. p. vassali) உள்ளன.[3]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருமிய_முயல்&oldid=2846238" இருந்து மீள்விக்கப்பட்டது