பருன் சொப்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பருன் சொப்டி
Barun Sobti from the Mahurat of Main Aur Mr. Riight.jpg
பருன் சொப்டி
பிறப்பு1984.08.21
புது தில்லி, இந்தியா
இருப்பிடம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
தேசியம்இந்தியா
பணிமாடல், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008 – அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
Pashmeen Manchanda Sobti
வலைத்தளம்
barunsobti.com

பருன் சொப்டி இவர் ஒரு சின்னத்திரை நடிகர் ஆவார். இவர் 2009ம் ஆண்டு சாரதா என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இவர் தற்பொழுது இது காதலா? என்ற தொடரில் அஸ்வின் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் தொடர் ஸ்டார் பிளஸ் டிவியில் ஒளிபரபப்பான Iss Pyaar Ko Kya Naam Doon என்ற தொடரின் தமிழ் மொழிமாற்றத் தொடர் ஆகும்.

சின்னத்திரை[தொகு]

ஆண்டு நிகழ்ச்சி பாத்திரம்
2009-2010 சாரதா ஸ்வயம் குரானா
2010 தில் மில் கயே ராஜ் சிங்
2010-2011 பாத் ஹாமாரே பாக்கி ஹை ஷ்ரவன் ஜெய்ஸ்வால் (கதாநாயகன்)
2011-2012 இது காதலா? அர்னவ் சிங் (கதாநாயகன்)
2012 ஸ்டார் பரிவார் விருது நிகழ்ச்சி தொகுப்பாளர்

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம்
2012 Main Aur Mr. Riight
2014 22 யார்டில்
Satra Ko Shaadi Hai

குறிப்புகள்[தொகு]

  1. http://timesofindia.indiatimes.com/entertainment/tv/I-have-reservations-about-doing-intimate-scenes-Barun-Sobti/articleshow/15120403.cms?referral=PM
  2. http://timesofindia.indiatimes.com/entertainment/tv/Marriage-gives-everyone-joy-Barun-Sobti/articleshow/16541656.cms?referral=PM
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருன்_சொப்டி&oldid=2757342" இருந்து மீள்விக்கப்பட்டது