பருத்தி விதை முலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பருத்தி விதை முலாம்

பருத்தியில் ஒரு கிலோ விதைக்கு அரப்பு இலை 100 கிராம். டி.ஏ.பி 40 கிராம். நுண்ணூட்ட கலவை 15 கிராம் அசோஸ் பைரில்லம் 200கிராம் எடுத்து 5 சத மைதா பசையுடன் கலந்து விதை முலாம் பூசுவதன் மூலம் முளைப்புத்திறன் மற்றும் செடியின் வீரியத்தை கூட்டலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருத்தி_விதை_முலாம்&oldid=2339108" இருந்து மீள்விக்கப்பட்டது