பருத்தி பயிரில் ஆண்பாகம் நீக்கி மகரந்தம் தூவுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நோக்கம்[தொகு]

  பருத்தி வீரிய ஓட்டு இரகவிதை உற்பத்தியில் பெண் பூவிலுள்ள ஆண் பாகத்தினை நீக்கும் முறையும். ஆண்பூக்களை கொண்டு மகரந்த சேர்க்கை செய்யும் முறையும் அறிதல்.

செய்முறை[தொகு]

1. பெண்மமலர் பூப்பதற்கு ஒருநாள் முன்பு பூ மொட்டுகளில் உள்ள அல்லிவட்டம், புல்லி வட்டம் மற்றும் மகரந்தப்பை ஆகியவற்றை சூல்முடிக்கு சேதம் ஏற்படாதவாறு மாலை வேளையில் நீக்க வேண்டும்.
2. பின்னர் சிவப்பு, நீல காகிதப்பை கொண்டு முடி அயல் மகரந்த சேர்க்கை ஏற்படுவதை தவிர்க்கலாம்.
3. அடுத்த நாள் காலை 9 மணி முதல் 12 மணி வரை ஆண் மலரில் உள்ள மகரந்த தூளை பெண்மலரின் சூல்முடியில் படுமாறு தடவி வெள்ளை நிற காகிதப்பை கொண்டு மூட வேண்டும்.