பருகூர் ஊராட்சி ஒன்றியம்
Appearance
பருகூர் ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பருகூர் வட்டத்தில் உள்ள பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 36 கிராம ஊராட்சிகள் உள்ளன.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,91,483 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 26,668 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,214 ஆக உள்ளது.[1]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]பருகூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள்: [2]
- வெப்பாலம்பட்டி
- வரட்டனபள்ளி
- வலசகவுண்டனூர்
- தொகரப்பள்ளி
- தாதம்பட்டி
- சிகரலப்பள்ளி
- சூலாமலை
- புளியம்பட்டி
- போச்சம்பள்ளி
- பெருகோபனபள்ளி
- பாரண்டபள்ளி
- பாலேப்பள்ளி
- ஒரப்பம்
- ஒப்பத்தவாடி
- மல்லபாடி
- மஜீத்கொல்லஹள்ளி
- மகாதேவகொல்லஹள்ளி
- மாதேப்பள்ளி
- குள்ளம்பட்டி
- கொண்டப்பநாயனபள்ளி
- காட்டகரம்
- காரகுப்பம்
- கந்திகுப்பம்
- ஜிங்கல்கதிரம்பட்டி
- ஜெகதேவி
- ஐகொந்தம்கொத்தப்பள்ளி
- குட்டூர்
- குருவிநாயனப்பள்ளி
- சின்னமட்டாரப்பள்ளி
- பெலவர்த்தி
- பட்லப்பள்ளி
- பண்டசீமனூர்
- பாலிநாயனப்பள்ளி
- பாளேத்தோட்டம்
- அஞ்சூர்
- அச்சமங்கலம்
வெளி இணைப்புகள்
[தொகு]- கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்