பரீத்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பரீத்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 122 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பரேலி |
| மக்களவைத் தொகுதி | ஆன்லா |
| மொத்த வாக்காளர்கள் | 267,792 (2012) |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 1956 |
பரீத்பூர் சட்டமன்றத் தொகுதி (Faridpur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பரீத்பூர், ஆன்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | கேம் ராச் | பாரதிய கிரந்தி தளம் | |
| 1977 | சியா ராம் சாகர் | ஜனதா கட்சி | |
| 1980 | நந்த் ராம் | பாரதிய ஜனசங்கம் | |
| 1985 | நத்து லால் விகல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | சியாராம் சாகர் | சுயேச்சை | |
| 1991 | நந்த் ராம் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | சியா ராம் சாகர் | சமாஜ்வாதி கட்சி | |
| 1996 | நந்த் ராம் | ||
| 2002 | சியாராம் சாகர் | ||
| 2007 | விசய் பால் சிங் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2012 | சியாராம் சாகர் | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | சியாம் பிகாரி லால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சியாம் பிகாரி லால் | 92070 | 45.22 | ||
| சமாஜ்வாதி கட்சி | விசய் பால் சிங் | 89149 | 43.79 | ||
| வாக்கு வித்தியாசம் | 2921 | 1.4% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Faridpur (SC)". chanakyya.com. Retrieved 2026-01-01.
- ↑ "Faridpur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-01-02.
- ↑ "2022 Assembly Election Result - Faridpur (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-01.