உள்ளடக்கத்துக்குச் செல்

பரிவர்த்தனை (சந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிவர்த்தனை நிலையம்(Exchange) என்பது பங்கு பத்திரங்கள், பண்டங்கள், அந்நியச் செலாவணி, முன்பேர மற்றும் சூதக ஒப்பந்தங்கள் முதலியவற்றை வாங்கவும், விற்கவும் கட்டமைக்கப்பட்ட வர்த்தக நிலையமாகும். சந்தை(Market) என்பது வணிகவியல் அடிப்படையில் வாங்கல் விற்கல் புரியும் மொத்த அமைப்பைக் குறிப்பதாகும். பரிவர்த்தனை நிலையம்(Exchange) என்பது அச்சந்தையில் உள்ள நிலையங்கள் ஆகும்.

இடைத்தரகர்களையும், வணிகர்களையும்(விற்கும்/வாங்கும்) பரிவர்த்தனை நிலையம் இணைக்கும். ஒரு காசோலைத் தீர்வகம் போல இரண்டு தரப்பினரையும் ஒழுங்குபடுத்தி குறையீடுகளைட் தவிர்த்து நிதிப் பத்திரங்களைப் பரிமாற்றிக்கொள்ளப் பயன்படுகிறது. பரிவர்த்தனை நிலையம் இருவகைப்படுகிறது.

பொருட்களின் அடிப்படையில்:

வணிக அடிப்படையில்:

  • பாரம்பரிய பரிவர்த்தனை நிலையம்
  • முன்பேர பரிவர்த்தனை நிலையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிவர்த்தனை_(சந்தை)&oldid=1367835" இலிருந்து மீள்விக்கப்பட்டது