பரியாத்ரா மலைகள்
Appearance
பரியாத்ரா மலைகள் (Pariyatra Mountains) என்பது மகாபாரதக் காவியம் மற்றும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மலைகளின் வரிசையாகும். மகாபாரதத்தில் இது "பரிபத்ரா" ( 2.10.31 ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரி வம்ச புராணத்தில் (2.74.15) கங்கை மற்றும் யமுனைக்கும் இடையிலான பரிபத்ரா மலைக்கு கிருஷ்ணர் "சனபாதம்" என்று பெயரிட்டதாகக் கூறுகிறது.
அமைவிடம்
[தொகு]மகாபாரதத்தின் ஆசிரமவாசிக பருவத்தில் (188) மகாமேருவின் மேற்குப் பகுதியில் இம்மலைக் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vettam Mani: Puranic Encyclopedia, 9th Reprint Delhi 2010 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0597-2, page 574