பரிமாணம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிமாணம் 1990 களில் வெளிவந்த தமிழ் மாதாந்த சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் க. நவம் ஆவார். இது புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வு முறை மற்றும் செறிவான படைப்பாக்களையும் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிமாணம்_(இதழ்)&oldid=1521617" இலிருந்து மீள்விக்கப்பட்டது