பரிந்துரைக்கபட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிந்துரைக்கபட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல் (List of nominated members of the Rajya Sabha) கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவைகளுக்கு அவர்கள் செய்த பங்களிப்புகளுக்காக பன்னிரண்டு உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் ஆறு ஆண்டு காலத்திற்கு மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கபடுவார்கள் . இந்திய அரசியலமைப்பின் நான்காவது அட்டவணை (கட்டுரைகள் 4 (1) மற்றும் 80 (2)) இன் படி இந்த உரிமை குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய உறுப்பினர்கள்[தொகு]

தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்கள் இது குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகும்.

வ. எண் படம் உறுப்பினர் பெயர்[1] துறை கட்சி[1] பதவியேற்ற நாள்[2] பதவி முடியும் நாள்[2]
1 Padma Vibhushan Raghunath Mohapatra (Architect and Sculptor) 01.jpg ரகுநாத் மகபத்ர கலை பாரதிய ஜனதா கட்சி 14-சூலை -2018 13-சூலை -2024
2 Sonal Mansingh.jpg சோனல் மான்சிங் கலை பாரதிய ஜனதா கட்சி 14-சூலை -2018 13-சூலை -2024
3 ராம் சக்கல் சமூக பணி பாரதிய ஜனதா கட்சி 14-சூலை-2018 13-சூலை -2024
4 Dr Rakesh Sinha.jpg ராகேஷ் சின்ஹா இலக்கியம் பாரதிய ஜனதா கட்சி 14-சூலை -2018 13-சூலை -2024
5 Roopa Ganguly at a Swearing-in Ceremony, at Parliament House, in New Delhi.jpg ரூபா கங்குலி கலை பாரதிய ஜனதா கட்சி 04-அக் -2016 24-ஏப்ரல் -2022
6 Swapan Dasgupta in May 2016 (cropped).jpg சுவப்பன் தாஸ்குப்தா பத்திரிகை சுயேட்சை 25-ஏப்ரல் -2016 24-ஏப்ரல் -2022
7 சம்பாஜி ராஜே சமூக பணி பாரதிய ஜனதா கட்சி 13-ஜூன் -2016 03-மே -2022
8 Suresh Gopi.jpg சுரேஷ் கோபி கலை பாரதிய ஜனதா கட்சி 25-ஏப்ரல் -2016 24-ஏப்ரல் -2022
9 Subramanian Swamy.JPG சுப்பிரமணியன் சுவாமி பொருளாதாரம் பாரதிய ஜனதா கட்சி 25-ஏப்ரல் -2016 24-ஏப்ரல் -2022
10 Hon'ble Justice Ranjan Gogoi.jpg ரஞ்சன் கோகோய் சட்டம் சுயேட்சை 19-மார்ச் -2020 18-மார் -2026
11 Narendra jadhav img wiki.jpg நரேந்திர ஜாதவ் பொருளாதாரம் சுயேட்சை 25-ஏப்ரல் -2016 24-ஏப்ரல் -2022
12 Mary Kom - British High Commission, Delhi, 27 July 2011.jpg மேரி கோம் விளையாட்டு சுயேட்சை 25-ஏப்ரல் -2016 24-ஏப்ரல் -2022


முன்னாள் உறுப்பினர்கள்[தொகு]

இதுவரை மாநிலங்களவை உறுப்பினர்களாக செயல்ப்டவர்களின் முழு பட்டியல்.

எண் படம் பெயர் நியமனம் நாள்[3] பணி முடிவடையும் நாள்
1 Alladi Krishnaswamy Iyer.jpg அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் 03 ஏப்ரல் 1952 03 அக்டோபர் 1953
2 SatyenBose1925.jpg சத்தியேந்திர நாத் போசு 03 ஏப்ரல் 1952 02 சூலை 1959
3 Prithviraj Kapoor in Sinkandar (1941).jpg பிருத்விராஜ் கபூர் 03 ஏப்ரல் 1952 02 ஏப்ரல் 1960
4  – ஜெகதீசன் மோகன்தாஸ் குமாரப்பா 03 ஏப்ரல் 1952 02 ஏப்ரல் 1954
5  – காளிதாஸ் நாக் 03 ஏப்ரல் 1952 02 ஏப்ரல் 1954
6 Rukmini Devi.jpg ருக்மிணி தேவி அருண்டேல் 03 ஏப்ரல் 1952 02 ஏப்ரல் 1962
7  – என்.ஆர் மல்கனி 03 ஏப்ரல் 1952 02 ஏப்ரல் 1962
8  – சாஹிப் சிங் சோகே 03 ஏப்ரல் 1952 02 ஏப்ரல் 1956
9 DR. ZAKIR HUSAIN - PICTORIAL BIOGRAPHY 0005.jpg சாகீர் உசேன் 03 ஏப்ரல் 1952 06 சூலை 1957
10 Maithili Sharan Gupt 1974 stamp of India.jpg மைதிலி சரண் குப்த் 03 ஏப்ரல் 1952 02 ஏப்ரல் 1964

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "List of Nominated Members". rajyasabha.nic.in.
  2. 2.0 2.1 "List of Sitting Members of Rajya Sabha (Term Wise)". rajyasabha.nic.in.
  3. "Statewise Retirement". 164.100.47.5. 12 June 2016 அன்று பார்க்கப்பட்டது.