பரிதா கானம் (அறிஞர்)
தோற்றம்
பரிதா கானம் | |
|---|---|
| பிறப்பு | 1952 |
| தேசியம் | |
| தந்தை | மௌலானா வஹிதூதீன் கான் |
| உறவினர்கள் | சபாராலுல்லா இசுலாம் கான் சனியாச்னன் கான் |
பரிதா கானம் (Farida Khanam ;பிறப்பு 1952) ஒரு இசுலாமிய அறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் அமைதி ஆர்வலர் ஆவார்.[1] இந்தியாவின் புது தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் இசுலாமிய ஆய்வுகளை கற்பிப்பதில் இரண்டரை தசாப்தங்களுக்கும் மேலாக இவர் தனது முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[2] இவர் அமைதி மற்றும் ஆன்மீககத்திற்கான சர்வதேச மையத்தின் தற்போதைய தலைவராக உள்ளார்.[3][4][5] குறிப்பிடத்தக்க இசுலாமிய அறிஞரான மௌலானா வஹிதுதீன் கானின் மகள் ஆவார் [3] மேலும் அவரது திருக்குர்ஆன் பற்றிய விளக்கமான தஸ்கிருல் குரானை ஆங்கிலத்தில் திருத்தி மொழிபெயர்த்துள்ளார்.[3] பேராசிரியர் பரிதா கானம் மௌலானா வஹிதுதீன் கானின் பல படைப்புகளின் தலைமை ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் உள்ளார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dr. Farida Khanam | www.islamandpeace.org". www.islamandpeace.org. Retrieved 2022-05-25.
- ↑ 2.0 2.1 Ghitreef, Muhammad (2018-01-01). "Contribution of Muslim Women to Islamic Studies in India". presented in an international seminar held in Islamabad Pakistan. https://www.academia.edu/41707255/Contribution_of_Muslim_Women_to_Islamic_Studies_in_India.
- ↑ 3.0 3.1 3.2 Parray, Dr Tauseef Ahmad. "A thinker in the eyes of scholars". Greater Kashmir (in ஆங்கிலம்). Retrieved 2022-05-25.
- ↑ "Scholars divided on whether mosques are integral to Islam". The Sunday Guardian Live (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-07-14. Retrieved 2022-05-25.
- ↑ "Jamia - Departments -Department of Islamic Studies - Faculty Members - Dr. Farida Khanam (Retd.)". www.jmi.ac.in. Retrieved 2022-05-25.