பரிணாம உளவியலின் அடிப்படை கோட்பாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கலாபகோஸ் தீவுகளில் உள்ள குருவிகளின் பரிமாண மாறுபாடு பற்றிய டார்வினின் விளக்கங்கள்

பரிணாம வளர்ச்சி பற்றிய அடிப்படைக் கோட்பாடுகள் (theoretical foundations of evolutionary psychology) என்பது உளவியல் ரீதியான, பொதுவான மற்றும் அறிவியல் கோட்பாடுகள் பற்றிக் கூறுவதாகும். மனிதர்களின் சமூக உணர்வுகள் பற்றிய சார்லஸ் டார்வின் யூகங்களின் அடிப்படையில் பரிணாம வளர்ச்சி பற்றிய கோட்பாடுகள் முன்மொழியப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் பரிணாம வளர்ச்சி பற்றிய கோட்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் நவீன பரிமாண உளவியல் கோட்பாடுகள் வருவதற்கு அடிப்படையாக உள்ளது.

உள்ளடங்கிய ஒன்றிப்போதல் கோட்பாடு[தொகு]

1964 ல், வில்லியம் டி. ஹாமில்டன் என்பவரால் மரபியல் ரீதியான பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உள்ளடங்கிய ஒன்றிப்போதல் கோட்பாடு முன்மொழியப்பட்டது. வில்லியம் டி. ஹாமில்டனின் கருத்துப்படி, தனிமனிதர்கள் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுடன் உறவு வைத்துக் கொள்வதன்மூலம் அவர்களது மரபணுக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றனர். உள்ளடங்கிய ஒன்றிப்போதல் கோட்பாடு பொதுநல நடத்தை கோட்பாடு பற்றியும் விளக்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]