பரிட்சைக்கு நேரமாச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பரிட்சைக்கு நேரமாச்சு
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புமுக்தா இராமசாமி
கதையுஏஏ மேடை நாடகம்
திரைக்கதைவியட்நாம் வீடு சுந்தரம்
இசைம. சு. விசுவநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சுஜாதா
தேங்காய் சீனிவாசன்
ஒய். ஜி. மகேந்திரன்
ஒளிப்பதிவுகர்ணன்
படத்தொகுப்புவி. பி. கிருஷ்ணன்
சி. ஆர். சண்முகம்
விநியோகம்வித்யா மூவிஸ்
வெளியீடுநவம்பர் 14, 1982 (1982-11-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பரிட்சைக்கு நேரமாச்சு (Paritchaikku Neramaachu) என்பது 1982 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும், இதை முக்தா சீனிவாசன் இயக்க, முக்தா ராமசாமி தயாரித்தார். இப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா, தேங்காய் சீனிவாசன், ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். [1] [2] [3] [4] இப்படத்தின் கதையானது இதே பெயரிலான மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்பத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். [5]

எண் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (நிமிடங்கள்)
1 "மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்" பி. சுசீலா, வாணி ஜெயராம் வாலி
2 "ஓரு ஒசையின்றி மௌனமாக" பி. ஜெயச்சந்திரன் வாலி
3 "ராகம் தாளம் பல்லவி என்று கீதம்" டி. எம். சௌந்தரராஜன் வாலி
4 "நா ஆத்து பக்கம் குளிக்க போனா" எல். ஆர். ஈஸ்வரி வாலி

குறிப்புகள்[தொகு]

  1. "Paritchaikku Neramaachu". entertainment.oneindia.in.
  2. "Paritchaikku Neramaachu". spicyonion.com.
  3. "Paritchaikku Neramaachu". gomolo.com.
  4. "Paritchaikku Neramaachu". nadigarthilagam.com. மூல முகவரியிலிருந்து 4 October 2013 அன்று பரணிடப்பட்டது.
  5. "Paritchaikku Neramachu Songs". raaga.com.

வெளி இணைப்புகள்[தொகு]