பராவ்பேப் நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பராவ்பேப் நதி
Rio paraopeba 01.JPG
அமைவு
Countryபிரேசில்
Locationமினாஸ் ஜெரைசு
சிறப்புக்கூறுகள்
நீளம்510 km (320 mi)


பராவ்பேப் நதி (Paraopeba) இது பிரேசில் நாட்டில் மினாஸ் ஜெரைசு என்ற மாநிலத்தில் அமைந்துள்ளது. இவ்வாற்றின் நீளம் 510 கிலோமீட்டர்கள், இவ்வறு பாயும் நிலப்பரப்பு 12,090 சதுர கிலோமீட்டர்கள் கொண்டு 35 நகராட்சிகளுக்கு பரவியுள்ளது. இந்த நதியின் படுகைகளில் அதிகமாக பழங்குடிகள் வாழுகிறார்கள். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. நதியின் மரணம் இந்து தமிழ் திசை 16 மார்ச் 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=பராவ்பேப்_நதி&oldid=2676881" இருந்து மீள்விக்கப்பட்டது