பராய்
பராய் | |
---|---|
![]() | |
Streblus asper Lour. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Rosales |
குடும்பம்: | Moraceae |
சிற்றினம்: | Moreae |
பேரினம்: | Streblus |
இனம்: | S. asper |
இருசொற் பெயரீடு | |
Streblus asper Lour. |
பராய் (Streblus asper) அல்லது புராமரம் என்பது ஒருவகை மரமாகும். இது பிராய், பிறமரம், குட்டிப்பலா என்றும் குறிப்பிடப் படுகிறது. சுரசுரப்பான கரும்பச்சை இலைகளையுடைய வெள்ளை நிற மரம். இம்மரம் புதற்காடுகளில் காணப்படும், இதன் பால், பட்டை, இலை ஆகியவை மருத்துவ குணமுடையவை.[1]திருப்பராய்த்துறை திருக்கோயிலின் தலமரமாக விளங்குவது பராய் மரமாகும். [2]
மேற்கோள்[தொகு]
- ↑ திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.70
- ↑ http://www.shaivam.org/sv/sv_paraay.htm