பராண்டா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பராண்டா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 243 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | உஸ்மானாபாத் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1978 |
| ஒதுக்கீடு | பொது |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பராண்டா சட்டமன்றத் தொகுதி (Paranda Assembly Constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது உஸ்மானாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1978 | ஆனந்த்ராவ் தேசமுக் | ஜனதா கட்சி | |
| 1980 | சந்தன்சிங் சத்திவால் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | மகாருத்ர மோதே | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | |
| 1990 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1995 | தியானேசுவர் பாட்டீல் | சிவ சேனா | |
| 1999 | |||
| 2004 | ராகுல் மோதே | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2009 | |||
| 2014 | |||
| 2019 | தானாஜி சாவந்த் | சிவ சேனா | |
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சிவ சேனா | தானாஜி செயவந்த் சாவந்த் | 103254 | 44.18 | ||
| தேகாக (சப) | ராகுல் மகாருத்ரா மோதே | 101745 | 43.53 | ||
| வாக்கு வித்தியாசம் | 1509 | ||||
| பதிவான வாக்குகள் | |||||
| சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 5 November 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-14.