பராசத் கல்லூரி
தோற்றம்
| বারাসাত কলেজ | |
![]() | |
முந்தைய பெயர் | பராசத் மாலைக் கல்லூரி |
|---|---|
| வகை | இளநிலை பட்டக் கல்லூரி |
| உருவாக்கம் | 1972 |
| சார்பு | மேற்கு வங்க மாநிலப் பல்கலைக்கழகம் |
மதச் சார்பு | பொதுவானது |
| முதல்வர் | முனைவர் பார்த்தபிரதிம் தாசுகுப்தா |
| மாணவர்கள் | 7000+ |
| அமைவிடம் | கல்யாணிச் சாலை , , , 700126 , 22°42′58.62″N 88°28′22.47″E / 22.7162833°N 88.4729083°E |
| வளாகம் | நகர்ப்புறம் |
| மொழி | வங்காளம் |
| இணையதளம் | https://www.barasatcollege.ac.in/ |
பராசத் கல்லூரி (ஆங்கிலம்:Barasat College; (Bengali: বারাসাত সান্ধ্য কলেজ) என்பது முன்பு பராசத் மாலைக் கல்லூரி என்று அழைக்கப்பட்டது. இக்கல்லூரியானது 1972ஆம் ஆண்டில் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவின், பராசத்தில் நிறுவப்பட்ட கலை, வணிக, அறிவியல் ஆகியவற்றில் இளநிலை படிப்புகளை வழங்கிவரும் ஒரு கல்லூரி ஆகும்.[1] தற்போது இக்கல்லூரி பராசத், மேற்கு வங்க மாநிலப் பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்ற கல்லூரியாக செயற்பட்டு வருகின்றது.[2]
படிப்புத்துறைகள்
[தொகு]அறிவியல் பிரிவுகள்
[தொகு]கலைப்பிரிவுகள்
[தொகு]வணிகவியல் பிரிவுகள்
[தொகு]- கணக்குப்பதிவியல்
- சந்தைப்படுத்தல்
- வர்த்தகம்
அங்கீகாரம்
[தொகு]பராசத் கல்லூரியானது புது தில்லியிலி உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கல்லூரியினை தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை அங்கிகாரம் செய்து பி தகுதியினை வழங்கியுள்ளது.[1][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Colleges in West Bengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Affiliated College of West Bengal State University". Archived from the original on 29 October 2012.
- ↑ "Institutions Accredited/ Re- accredited by NAAC whose accreditation validity period is over" இம் மூலத்தில் இருந்து 2012-05-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120512054834/http://www.naac.gov.in/sites/naac.gov.in/files/Validity_expired_institutions.pdf.
