பரஷ் பதர்
தோற்றம்
| பரஷ் பதர் | |
|---|---|
| இயக்கம் | சத்யஜித் ராய் |
| கதை | சத்யஜித் ராய், பரசுராம் |
| நடிப்பு | துளசி சக்கரவர்த்தி, ராணிபாலா, காளி பானெர்ஜீ, ஹரிதன் சாட்டர்ஜீ |
| விநியோகம் | எட்வர்ட் ஹரிசன் |
| வெளியீடு | 1958 |
| ஓட்டம் | 111 நிமிடங்கள் |
| மொழி | வங்காள மொழி |
பரஷ் பதர் (The Philosopher's Stone, 1958) ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பரசுராம் என்ற எழுத்தாளரின் கதையின் பின்னணியில் எடுக்கப்பட்டதாகும்.
வெளியிணைப்புகள்
[தொகு]- சத்யஜித் ராயின் அதிகாரப்பூர்வத் தளத்தில் பரணிடப்பட்டது 2007-04-30 at the வந்தவழி இயந்திரம்