பரவூர் தொடருந்து நிலையம்
Appearance
பரவூர் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
![]() | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | பரவூர், கொல்லம், கேரளம் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 8°48′55″N 76°40′08″E / 8.81515°N 76.669°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | கொல்லம்-திருவனந்தபுரம் வழித்தடம் | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 5 | ||||
இணைப்புக்கள் | பேருந்து, ஆட்டோ ரிக்சா நிறுத்தம் | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | PVU | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருவனந்தபுரம் | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1918 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
பயணிகள் | |||||
பயணிகள் 2018-19 | 2,761/ஒரு நாளைக்கு[1] 1,007,717 (வருடத்தில்) | ||||
|
பரவூர் தொடருந்து நிலையம் (Paravur railway station, நிலையக் குறியீடு:PVU) இந்தியாவின், கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில், பரவூர் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[2]
அனந்தபுரி அதிவேக விரைவு வண்டி உட்பட தினசரி 16 இணை தொடருந்துகள் பரவூரில் நிறுத்தப்படுகின்றன.
வருடாந்திர பயணிகள் வருவாய் மற்றும் மக்கள் வருகை
[தொகு]ஆண்டு | வருமானம் | வருவாயில் மாற்றம் | வேறுபாடு (% இல்) |
---|---|---|---|
2010–2011 | Rs. 88,68,063 | NA | NA |
2011–2012 | Rs. 99,96,975 | Rs. 11,28,912 | ![]() |
2012–2013 | Rs. 1,40,68,292[3] | Rs. 40,71,317 | ![]() |
2013–2014 | Rs. 1,87,22,851[4] | Rs. 46,54,559 | ![]() |
2014–2015 | Rs. 1,41,27,000 | NA | NA |
2015–2016 | Rs. 1,49,83,957 | NA | ![]() |
2016–2017 | Rs. 1,47,90,285[5] | NA | ▼ -1.29% |
2017–2018 | Rs. 1,47,35,937[6] | Rs. 54,348 | ▼ -0.36% |
2018–2019 | Rs. 1,47,75,303[7] | Rs. 39,366 | ![]() |
2019–2020 | Rs. 1,51,77,306[8] | Rs. 4,02,003 | ![]() |
2020–2021 | Rs. 22,76,779[9] | Rs. 1,29,00,527 | ▼ -84.99% |
2021–2022 | Rs. 84,27,747 | Rs. 61,50,968 | ![]() |
2022–2023 | Rs. 1,70,45,337[10] | Rs. 86,17,590 | ![]() |
2023–2024 | Rs. 2,12,46,999 | Rs. 42,01,662 | ![]() |
ஆண்டு | பயணியர் |
---|---|
2016-17 | 11,47,853
|
2017-18 | 10,73,732(-6.45%)
|
2018-19 | 10,07,717(-6.14%)
|
2019-20 | 9,60,906(-4.64%)
|
2020-21 | 25,041(-97.39%)
|
2021-22 | 2,52,612(+908.79%)
|
2022-23 | 8,67,926(+243.58%)
|
2023-24 | 11,09,098(+27.78%)
|
சான்றுகள்
[தொகு]- ↑ "Annual originating passengers and earnings for the year 2018-19 - Thiruvananthapuram Division" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 3 July 2024.
- ↑ "Zone-wise list of 976 stations identified for development as "Adarsh Stations"" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 3 July 2024.
- ↑ Southern Railway - Annual Passenger Earnings details of Paravur Railway Station
- ↑ "Annual Passenger Earnings details of Paravur Railway Station during 2013-2014 - RTI Response No.V/C. 50/067/RTI/15". பார்க்கப்பட்ட நாள் 8 June 2015.
- ↑ "Stations Profile 2017" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 14 March 2018.
- ↑ "Annual originating passengers and earnings for the year 2017-18 - Thiruvananthapuram Division" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018.
- ↑ "Annual originating passengers & earnings for the year 2018-19" (PDF). பார்க்கப்பட்ட நாள் 6 June 2019.
- ↑ "Annual originating passengers & earnings for the year 2019-20" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 January 2021.
- ↑ "Annual originating passengers & earnings for the year 2020-21" (PDF). பார்க்கப்பட்ட நாள் 30 August 2021.
- ↑ "Annual originating passengers & earnings for the year 2022-23" (PDF). பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.