பரவுனி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

பரவுனி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Barauni Refinery), இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பேகூசராய் மாவட்டத்தில் உள்ள பரவுனி நகரத்தில் பாறை எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் செயற்கை உரங்களை உற்பத்தி செய்யும் ஆகும். இந்தியன் ஆயில் கார்பரேசன், சோவியத் ஒன்றியத்துடன் இணைந்து இவ்வாலையை 49.4 கோடி ரூபாய் செலவில் சூலை 1964ஆம் ஆண்டில் நிறுவியது.[1][2][3]
துவக்கத்தில் இவ்வாலையின் பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி ஆண்டிற்கு 1 மில்லியன் டன்களாக இருந்தது. 1969ஆம் ஆண்டில் ஆண்டிற்கு 3 மில்லியன் டன்கள் அளவிற்கு பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்தது. இவ்வாலையின் தற்போது பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி ஆண்டிற்கு 6.100 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. இந்தியன் ஆயில் கார்பரேசன் இவ்வாலை $1.94 பில்லியன் செலவில் விரிவு படுத்தி ஆண்டிற்கு, ஆண்டிற்கு 9 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.[4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Barauni refinery capacity to be doubled by 2003: Naik - Times of India". Archived from the original on 15 October 2013.
- ↑ "Barauni refinery will not be closed down: Sadanand - Times of India". Archived from the original on 15 October 2013.
- ↑ "Poll work hits Barauni Refinery - Times of India". Archived from the original on 15 October 2013.
- ↑ "Indian Oil Corporation approves expansion of Barauni refinery; stock slips 3%". IIFL - India Infoline.
வெளி இணைப்புகள்
[தொகு]- Barauni Refinery in IOC பரணிடப்பட்டது 20 நவம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம்
