பரமேதா
தோற்றம்
| பரமேதா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | டெட்ரானாத்திடே
|
| பேரினம்: | பரமேதா சைமன், 1895[1]
|
| இனம்: | ப. ஜுகுலாரிசு
|
| இருசொற் பெயரீடு | |
| பரமேதா ஜுகுலாரிசு | |
பரமேதா (Parameta) என்பது ஆப்பிரிக்க நீண்ட-தாடை சிலந்திப் பேரினமாகும். இதனை 1895ஆம் ஆண்டில் யூஜின் லூயிசு சைமன் முதன்முதலில் விவரித்தார்.[2] 2021 மார்ச் நிலவரப்படி, இதில் ஒரே ஒரு சிற்றினத்தினை மட்டுமே கொண்டுள்ள ஒற்றை வகை உயிரலகாக உள்ளது. இச்சிற்றினம் பரமேதா ஜுகுலாரிசு ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Gen. Parameta Simon, 1895". World Spider Catalog Version 20.0. Natural History Museum Bern. 2019. doi:10.24436/2. Retrieved 2019-12-01.
- ↑ Histoire naturelle des araignées. Roret. 1895. doi:10.5962/bhl.title.51973.
வெளி இணைப்புகள்
[தொகு]- பரமேதா at the Encyclopedia of Life