பரமபதம் விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரமபதம் விளையாட்டு
Official release poster
இயக்கம்கே. திருஞானம்
இசைஅம்ரேஷ் கணேஷ்
நடிப்புதிரிசா
ஒளிப்பதிவுஜே. தினேஷ்
படத்தொகுப்புபிரதீப் இ. ராகவ்
கலையகம்24HRS புரொடக்சன்ஸ்
விநியோகம்ஹாட் ஸ்டார்
வெளியீடுஏப்ரல் 14, 2021 (2021-04-14)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பரமபதம் விளையாட்டு ( Paramapadham Vilayattu ) சுருக்கமாக பரமபதம் என்பது 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் -மொழி அரசியல் பரபரப்பூட்டும் படமாகும். இதை இயக்குநர் திருஞானம் இயக்கியிருந்தார். [1] [2] [3] [4]

படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட அதன் அசல் தேதி பிப்ரவரி 28, 2020இல் இருந்து விவரிக்கப்படாத காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.[5] ஒரு வருடம் கழித்து, படத்தின் திரையரங்கு வெளியீடு ரத்து செய்யப்பட்டது. தம்ழி புத்தாண்டின் போது 14 ஏப்ரல் 2021 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழியாக படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டது.[6] இது நடிகை திரிசாவின் 60 வது படமாகும். [7] இந்த படம் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையேப் பெற்றது.

நடிப்பு[தொகு]

தயாரிப்பு[தொகு]

இந்தத் திட்டம் 24HRS புரொடக்சன்ஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்பட்டது. [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Paramapadham Vilayattu trailer: Makers drop in a glimpse of Trisha Krishnan's political thriller drama [VIDEO] | South News". www.timesnownews.com (ஆங்கிலம்). 2019-05-06 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Happy birthday Trisha: Watch trailer of her 60th film Paramapadham Vilayattu". Hindustan Times (ஆங்கிலம்). 2019-05-04. 2019-05-06 அன்று பார்க்கப்பட்டது.
  3. AP International (2019-05-03), "Paramapadham Vilayattu | Official Trailer | Trisha | Nanda | Richard | Amrish | K. Thirugnanam", YouTube, 2019-05-06 அன்று பார்க்கப்பட்டது
  4. "Paramapadham Vilayattu trailer out: Trisha promises gritty thriller on birthday".
  5. "Trisha's controversial film 'Paramapadham Vilayattu' gets postponed again". Times of India (ஆங்கிலம்). 18 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Trisha's political thriller, Paramapadham Vilayattu, to release on OTT". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 March 2021. 18 March 2021 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Trisha's 60th film 'Paramapadham Vilayattu' to get OTT release on April 14". 2021-10-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-10-20 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Trisha's paramapadham vilayaatu released on her birthday". www.thenewsminute.com. 4 May 2019. 2019-05-06 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமபதம்_விளையாட்டு&oldid=3673477" இருந்து மீள்விக்கப்பட்டது