பரமனநந்தல்
Jump to navigation
Jump to search
Paramanandal | |
---|---|
panchayat town | |
Country | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | Tiruvanamalai |
ஏற்றம் | 372 m (1,220 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 11,700 |
• தரவரிசை | 1st in Chengam Taluk |
Languages | |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | TN25 |
பரமனநந்தல்[தொகு]
பரமனநந்தல் என்னும் கிராமம், தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது. இது செங்கம் தாலுகாவில் உள்ள நான்காவது பெரிய நகரம் ஆகும்.
மக்கள் தொகை[தொகு]
2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி , மக்கள் தொகை 11700 ஆகும் .
குப்பநத்தம் அணை[தொகு]
இந்த அணையானது கிழக்கு தொடர்ச்சி மலையின் காற்று வீசும் பக்கத்தில் உள்ளது. இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 372 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இவ்வணை பரமனந்தலில் இருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இரயில் நிலையம்[தொகு]
பரமனநந்தளில் இருந்து அருகிலுள்ள இரயில் நிலையம் காஞ்சி, 22.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கல்வி நிலையங்கள்[தொகு]
பரமனந்தல் அருகில் உள்ள பள்ளிகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.
- புதுபாளையம் மேல்நிலை பள்ளி 3.8 கி.மீ. அரசு உயர்நிலைப்பள்ளி
- காரப்பட்டு 4.5 கி.எம். அரசு Hr பள்ளி காரப்பட்டு 606705 5.1 கி.மீ.
- செயின்ட் ஜோசப் எஸ். எச்.ஆர். செக் பள்ளி 10.7 கி.மீ.
- தோக்கவாடி டேனிஷ் மிஷன் எலிமென்ட் ஸ்கூல் 12.9 கி.மீ.
பரமனந்தல் அருகில் உள்ள கடற்கரைகள்[தொகு]
பரமனந்தல் அருகில் உள்ள கடற்கரை பாண்டிச்சேரி பீச் 113.4 கிமீ, தொலைவில் உள்ளது.
- கடலூர் சில்வர் பீச் 121.2 கி.மீ.
- பரங்கிப்பேட்டை கடற்கரை 137.5 கி.மீ.
- மஹாபலிபுரம் கடற்கரை 144.1 கி.மீ.
- கோல்டன் பீச் 159.0 கி.மீ