உள்ளடக்கத்துக்குச் செல்

பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரமத்தி-வேலூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 95
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாமக்கல்
மக்களவைத் தொகுதிநாமக்கல்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,21,602[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதி (Paramathi-Velur Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • பரமத்தி-வேலூர் தாலுகா
  • திருச்செங்கோடு தாலுகா (பகுதி)

அகரம், கொன்னையார், பெரியமணலி, கோக்கலை, இலுப்பிலி, புஞ்சைபுதுப்பாளையம், கூத்தம்பூண்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, கூத்தம்பூண்டி, லத்திவாடி, மானத்தி, மாவுரெட்டிபட்டி, தொண்டிபட்டி, முசிறி, புத்தூர் கிழக்கு மற்றும் பொம்மன்பட்டி கிராமங்கள்.

  • நாமக்கல் தாலுகா (பகுதி) இளையபுரம் கிராமம்[2].

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றியாளர் கட்சி வாக்குகள் இரண்டாவது வந்தவர் கட்சி வாக்குகள் வாக்குகள் வேறுபாடு
2011 உ. தனியரசு கொங்கு இளைஞர் பேரவை 82682 சி. வடிவேல் பாமக 51664 31018
2016 கே. சு. மூர்த்தி திமுக 74418 ரா. ராஜேந்திரன் அதிமுக 73600 818
2021 ச. சேகர் அதிமுக 86034 கே. சு. மூர்த்தி திமுக 78372 964

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2021
47.08%
2016
42.45%
2011
54.50%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: பரமத்தி-வேலூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ச. சேகர் 86,034 47.08% +5.1
தி.மு.க. கே. எசு. மூர்த்தி 78,372 42.89% +0.44
நாதக கே. உவரி 11,684 6.39% +5.46
மநீம கே. நடராஜன் 1,882 1.03% புதியவர்
நோட்டா நோட்டா 964 0.53% -0.42
அ.ம.மு.க. பி. பி. சாமிநாதன் 1,329 0.73% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு -7,662 -4.19% -4.66%
பதிவான வாக்குகள் 182,733 82.46% -1.57%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 168 0.09%
பதிவு செய்த வாக்காளர்கள் 221,602
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 0.44%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: பரமத்தி-வேலூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கே. சு. மூர்த்தி 74,418 42.45% New
அ.இ.அ.தி.மு.க. இரா. ராஜேந்திரன் 73,600 41.98% -12.52
தேமுதிக கே. முத்துகுமார் 6,014 3.43% New
கொ.ம.தே.க. சி. பூபதி 5,116 2.92% New
பா.ஜ.க எசு. ராஜ்குமார் 4,323 2.47% +1.06
பாமக என். இரமேசு 3,740 2.13% -31.92
நோட்டா நோட்டா 1,658 0.95% புதியவர்
நாதக ஜி. தெய்வசிகாமணி 1,643 0.94% புதியவர்
சுயேச்சை ஆர். பெரியசாமி 1,134 0.65% New
வெற்றி வாக்கு வேறுபாடு 818 0.47% -19.98%
பதிவான வாக்குகள் 175,306 84.03% 2.77%
பதிவு செய்த வாக்காளர்கள் 208,633
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -12.05%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பரமத்தி-வேலூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. உ. தனியரசு 82,682 54.50% புதியவர்
பாமக சி. வடிவேல் 51,664 34.06% New
சுயேச்சை வி. வைத்தியநாதன் 6,233 4.11% புதியவர்
பா.ஜ.க கே. மோகன் 2,140 1.41% புதியவர்
சுயேச்சை எ. சிவசங்கர் 2,012 1.33% புதியவர்
சுயேச்சை பி. கோபால் 1,527 1.01% புதியவர்
இஜக எம். தங்கதுரை 1,447 0.95% புதியவர்
சுயேச்சை எஸ். ஆர். பாலசுப்ரமணியன் 911 0.60% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 31,018 20.45%
பதிவான வாக்குகள் 151,705 81.26%
பதிவு செய்த வாக்காளர்கள் 186,699
அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 28 Jan 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
  3. "பரமத்தி-வேலூர் Election Result". Retrieved 12 Jun 2022.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.