பரமக்குடி - 4
தோற்றம்
| பரமக்குடி (ஆர்) - 4 (PMK (R) 4) |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| பந்த்தான் - 10 X ஐ இ டி - 9911 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 100 – 105 நாட்கள் |
| மகசூல் |
| 3700 கிலோ ஒரு எக்டேர் |
| வெளியீடு |
| 2009 |
| மாநிலம் |
| தமிழ்நாடு |
| நாடு |
பரமக்குடி (ஆர்) - 4 (PMK (R) 4 அல்லது அண்ணா (நெல்) 4 (ANNA (R) 4)[1] எனப்படும் இந்த நெல் வகை, Pant dhan 10 மற்றும் IET 9911 ஆகிய நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[2]
வெளியீடு
[தொகு]இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையம் 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.[3]
காலம்
[தொகு]குறுகியக் கால நெற்பயிரான இது, 100 – 105 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற குறுகிய கால நெற்பயிர்கள், சம்பா பருவமான செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடுவு செய்ய ஏற்றதாக கூறப்படுகிறது.[1]
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "New varieties of Paddy - PMK(R) 4 or Anna(R) 4". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2015 TNAU. Retrieved 2019-06-25.
- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. Retrieved 2017-09-17.
- ↑ "Technologies Developed Varieties released - Rice". Agricultural Research Station, Paramakudi (ஆங்கிலம்) - 2002-2003 TNAU. Archived from the original on 2016-07-24. Retrieved 2017-09-17.