உள்ளடக்கத்துக்குச் செல்

பரமக்குடி - 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரமக்குடி (ஆர்) - 3
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
யூ பி எல் ஆர் - 17 X கோ - 43
வகை
புதிய நெல் வகை
காலம்
105 - 110 நாட்கள்
மகசூல்
3200 - 3500 கிலோ ஒரு எக்டேர்
வெளியீடு
2003
மாநிலம்
தமிழ்நாடு
நாடு
 இந்தியா

பரமக்குடி (ஆர்) - 3 (PMK (R) 3), சுட்டுப்பெயர்: 9106, எனப்படும் இந்த நெல் வகை, UPLR 17 மற்றும் கோவை - 43 போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

வெளியீடு

[தொகு]

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையம், 2003 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. Retrieved 2017-09-17.
  2. "Technologies Developed Varieties released - Rice". Agricultural Research Station, Paramakudi (ஆங்கிலம்) - 2002-2003 TNAU. Archived from the original on 2016-07-24. Retrieved 2017-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமக்குடி_-_3&oldid=4368854" இலிருந்து மீள்விக்கப்பட்டது