பரமக்குடி - 1
தோற்றம்
| பரமக்குடி - 1 - (PMK 1) |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| கோ - 25 X ஏடிடீ - 31 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 120 - 125 நாட்கள் |
| மகசூல் |
| 2650 கிலோ ஒரு எக்டேர் |
| வெளியீடு |
| 1985 |
| மாநிலம் |
| தமிழ்நாடு |
| நாடு |
பரமக்குடி - 1 (PMK 1) எனப்படும் இந்த நெல் வகை, கோவை - 25 மற்றும் ஆடுதுறை - 31 போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]
வெளியீடு
[தொகு]இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையம், (Agricultural Research Station, Paramakudi (ARS) 1985 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. Retrieved 2017-09-17.
- ↑ "Technologies Developed Varieties released - Rice". Agricultural Research Station, Paramakudi (ஆங்கிலம்) - 2002-2003 TNAU. Archived from the original on 2016-07-24. Retrieved 2017-09-17.