உள்ளடக்கத்துக்குச் செல்

பரமக்குடி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரமக்குடி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 209
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
மக்களவைத் தொகுதிஇராமநாதபுரம்
மொத்த வாக்காளர்கள்234,608
ஒதுக்கீடுபட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

பரமக்குடி சட்டமன்றத் தொகுதி (Paramakudi Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1]

[தொகு]
  • பரமக்குடி வட்டம்
  • கமுதி வட்டம் (பகுதி)

த. புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், செய்யாமங்கலம், அச்சங்குளம், அ. தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள் ஆகும்.

அபிராமம் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
1967தொ. க. சிறைமீட்டான்திமுக40,42856.67ர. தவசிஇதேகா25,96236.39
1971தொ. க. சிறைமீட்டான்திமுக42,61458.97கே. வி. ராக்கன்இதேகா24,86434.41
1977கே. உக்கிரபாண்டியன்அதிமுக27,30336%கே. கிருஷ்ணன்இதேகா23,35731%
1980ர. தவசிஅதிமுக43,71054%ஏ. இளமாறன்அதிமுக34,87643%
1984ஆ. பாலுச்சாமிஅதிமுக54,40156%டி. கே. சிறைமீட்டான்திமுக37,48038%
1989எஸ். சுந்தர்ராஜ்அதிமுக(ஜெ)37,49436%கே. வி. ஆர்.கந்தசாமிதிமுக34,08033%
1991எஸ். சுந்தர்ராஜ்அதிமுக63,57763%என். சந்திரன்இபொக25,11125%
1996உ. திசைவீரன்திமுக44,47240%கே. முனுசாமிசுயேச்சை25,57123%
2001ஆர். இராம்பிரபுதமாகா53,74650%எஸ்.செல்லையாபு.தமிழகம்47,93944%
2006ஆர். இராம்பிரபுஇதேகா51,07545%எஸ். சுந்தரராஜ்அதிமுக50,02144%
2011எஸ். சுந்தர்ராஜ்அதிமுக86,15057.88%ஆர். இராம்பிரபுஇதேகா51,54434.63%
2016எஸ். முத்தையாஅதிமுக79,25447.34%உ. திசைவீரன்திமுக67,86540.54%
2019 இடைத்தேர்தல்என். சதன் பிரபாகர்அதிமுக82,438சம்பத்குமார்திமுக68406
2021செ. முருகேசன்திமுக[2]84,86446.59%என். சதன் பிரபாகர்அதிமுக39.30%31.52
2026க. கதிரவன்திமுக59,16131.18ஜி. கோபிராஜன்தவெக55,61329.31

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவீதம்
2026
31.18%
2021
46.59%
2019 by-election
46.86%
2016
46.89%
2011
57.88%
2006
45.36%
2001
49.58%
1996
43.18%
1991
66.72%
1989
36.53%
1984
58.19%
1980
54.22%
1977
36.31%
1971
58.97%
1967
56.67%
1962
44.78%
1957
54.68%
1952
41.01%
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பரமக்குடி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. க. கதிரவன் 59,161 31.18 15.73
த.வெ.க. கோபிராஜன் ஜி 55,613 29.31 புதியவர்
அ.இ.அ.தி.மு.க. டாக்டர் எஸ். முத்தையா 54,099 28.51 11.06
நாதக எழில் இளவரசி ஆர் 15,363 8.1 0.98
புதக ரத்தின பிரகாஷ் கே 1,004 0.53
நோட்டா நோட்டா 710 0.37
வெற்றி வாக்கு வேறுபாடு 3,548
பதிவான வாக்குகள் 1,89,753
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள் 233433
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: பரமக்குடி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. செ. முருகேசன் 84,864 46.91% +6.76
அ.இ.அ.தி.மு.க. என். சதன் பிரபாகர் 71,579 39.57% -7.33
நாதக எசு. சசிகலா 16,430 9.08% +7.51
மநீம எம். கருப்பு ராஜா 3,488 1.93% புதியவர்
தேமுதிக யு. செல்வி 2,009 1.11% புதியவர்
நோட்டா நோட்டா 1,258 0.70% -0.25
வெற்றி வாக்கு வேறுபாடு 13,285 7.34% 0.61%
பதிவான வாக்குகள் 180,900 70.76% 2.05%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 287 0.16%
பதிவு செய்த வாக்காளர்கள் 255,654
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 0.02%

2019 இடைத்தேர்தல்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல், 2019: பரமக்குடி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. என். சதன் பிரபாகர் 82,438 46.86
தி.மு.க. எசு. சம்பத்குமார் 68,406
சுயேச்சை எசு. முத்தையா 9,672
நாதக கேமலதா 6,710
மநீம ஏ. சங்கர் 5,421
நோட்டா நோட்டா 1,616
வாக்கு வித்தியாசம் 14,032
பதிவான வாக்குகள் 1,75,916
பதிவு செய்த வாக்காளர்கள் 2,46,727
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: பரமக்குடி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எசு. முத்தையா 79,254 46.89% -10.98
தி.மு.க. உ. திசைவீரன் 67,865 40.15% புதியவர்
பா.ஜ.க வி. பொன் பாலகணபதி 9,537 5.64% +2.43
விசிக எம். இருளன் 3,780 2.24% புதியவர்
நாதக வி. கேமலதா 2,655 1.57% புதியவர்
நோட்டா நோட்டா 1,598 0.95% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,389 6.74% -16.51%
பதிவான வாக்குகள் 169,009 68.71% -3.71%
பதிவு செய்த வாக்காளர்கள் 245,978
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -10.98%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பரமக்குடி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எஸ். சுந்தர்ராஜ் 86,150 57.88% +13.45
காங்கிரசு ஆர். இராம்பிரபு 51,544 34.63% -10.73
பா.ஜ.க சுபா நாகராஜன் 4,787 3.22% +1.36
பசக ஆர். காந்தி 1,538 1.03% -0.44
சுயேச்சை வி. வேலு 1,522 1.02% புதியவர்
தமுமுக எம். சரவணகுமார் 1,444 0.97% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 34,606 23.25% 22.31%
பதிவான வாக்குகள் 148,855 72.42% 5.81%
பதிவு செய்த வாக்காளர்கள் 205,541
காங்கிரசு கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 12.52%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: பரமக்குடி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். இராம்பிரபு 51,075 45.36% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. எஸ். சுந்தர்ராஜ் 50,021 44.42% புதியவர்
தேமுதிக எ. திருமலை ராஜா 4,554 4.04% புதியவர்
பா.ஜ.க கே. உக்கிரபாண்டியன் 2,090 1.86% புதியவர்
பசக எ. காளிதாசு 1,654 1.47% புதியவர்
சுயேச்சை ஆர். பாண்டியன் 1,307 1.16% புதியவர்
சுயேச்சை யு. காமராசன் 614 0.55% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,054 0.94% -4.42%
பதிவான வாக்குகள் 112,600 66.61% 6.99%
பதிவு செய்த வாக்காளர்கள் 169,035
தமாகா கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -4.22%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: பரமக்குடி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா ஆர். இராம்பிரபு 53,746 49.58% புதியவர்
புதக எசு. செல்லையா 47,939 44.22% புதியவர்
மதிமுக கே. துரைராஜ் 4,153 3.83% -1.61
சுயேச்சை எம். சக்திவேல் 1,497 1.38% புதியவர்
சுயேச்சை பி. இளவரசன் 1,075 0.99% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,807 5.36% -12.99%
பதிவான வாக்குகள் 108,410 59.62% -6.28%
பதிவு செய்த வாக்காளர்கள் 181,847
தி.மு.க. கட்சியிடமிருந்து தமாகா பெற்றது மாற்றம் 6.40%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: பரமக்குடி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. உ. திசைவீரன் 44,472 43.18% புதியவர்
சுயேச்சை கே. முனியசாமி 25,571 24.83% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. எஸ். சுந்தர்ராஜ் 23,207 22.53% -44.19
மதிமுக தொ. க. சிறைமீட்டான் 5,604 5.44% புதியவர்
பாமக கே. உக்கிரபாண்டியன் 946 0.92% புதியவர்
சுயேச்சை எசு. இராமசாமி 871 0.85% புதியவர்
சுயேச்சை எசு. எம். ஆர். தங்கசாமி தேவேந்திரன் 775 0.75% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 18,901 18.35% -22.02%
பதிவான வாக்குகள் 103,001 65.91% 6.56%
பதிவு செய்த வாக்காளர்கள் 169,729
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -23.54%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: பரமக்குடி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எஸ். சுந்தர்ராஜ் 63,577 66.72% +30.19
இந்திய கம்யூனிஸ்ட் எசு. ஜெயபால் 25,111 26.35% புதியவர்
சுயேச்சை என். சந்திரன் 4,274 4.49% புதியவர்
சுயேச்சை ஆர். மாடசாமி 1,229 1.29% புதியவர்
சுயேச்சை எம். மகராஜன் 1,100 1.15% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 38,466 40.37% 37.04%
பதிவான வாக்குகள் 95,291 59.34% -9.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 171,075
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 30.19%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: பரமக்குடி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எஸ். சுந்தர்ராஜ் 37,494 36.53% -21.66
தி.மு.க. கே. வி. ஆர். கந்தசாமி 34,080 33.20% -6.89
காங்கிரசு கே. ஆர். வி. ராக்கன் 19,681 19.17% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. அ. பாலுச்சாமி 8,473 8.25% -49.94
பா.ஜ.க எசு. நாகராஜன் 2,164 2.11% புதியவர்
சுயேச்சை வி. கோவிந்தன் 749 0.73% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,414 3.33% -14.77%
பதிவான வாக்குகள் 102,641 68.75% -4.72%
பதிவு செய்த வாக்காளர்கள் 151,860
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -21.66%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: பரமக்குடி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆ. பாலுச்சாமி 54,401 58.19% +3.97
தி.மு.க. தொ. க. சிறைமீட்டான் 37,480 40.09% -3.17
சுயேச்சை கே. முத்துக்கண்ணு 1,216 1.30% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,921 18.10% 7.14%
பதிவான வாக்குகள் 93,485 73.47% 7.65%
பதிவு செய்த வாக்காளர்கள் 133,365
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 3.97%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: பரமக்குடி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ர. தவசி 43,710 54.22% +17.91
தி.மு.க. எ. இளமாறன் 34,876 43.26% +22.98
சுயேச்சை வி. கைராசி பாண்டியன் 1,298 1.61% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,834 10.96% 5.71%
பதிவான வாக்குகள் 80,616 65.82% 2.72%
பதிவு செய்த வாக்காளர்கள் 123,848
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 17.91%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: பரமக்குடி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. உக்கிரபாண்டியன் 27,303 36.31% புதியவர்
காங்கிரசு கே. கிருஷ்ணன் 23,357 31.06% -3.35
தி.மு.க. தொ. க. சிறைமீட்டான் 15,254 20.29% -38.69
ஜனதா கட்சி எ. வி. சுவாமிநாதன் 8,156 10.85% புதியவர்
சுயேச்சை வி. கோவிந்தன் 817 1.09% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,946 5.25% -19.32%
பதிவான வாக்குகள் 75,194 63.10% -8.78%
பதிவு செய்த வாக்காளர்கள் 120,599
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -22.66%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: பரமக்குடி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. தொ. க. சிறைமீட்டான் 42,614 58.97% +2.31
காங்கிரசு கே. வி. ராக்கன் 24,864 34.41% -1.98
சுயேச்சை வி. கோவிந்தன் 4,782 6.62% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,750 24.56% 4.29%
பதிவான வாக்குகள் 72,260 71.88% -6.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 103,332
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 2.31%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: பரமக்குடி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. தொ. க. சிறைமீட்டான் 40,428 56.67% +26.49
காங்கிரசு ர. தவசி 25,962 36.39% -8.39
இந்திய கம்யூனிஸ்ட் பசுமலை 3,391 4.75% -9.11
பாரதிய ஜனசங்கம் கே. முத்துராக்கு 675 0.95% புதியவர்
சுயேச்சை பி. கருப்பையா 649 0.91% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,466 20.28% 5.67%
பதிவான வாக்குகள் 71,344 77.99% 5.46%
பதிவு செய்த வாக்காளர்கள் 94,043
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 11.89%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: பரமக்குடி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சி. சீனிவாசன் 33,301 44.78% +15.11
தி.மு.க. எசு. பி. தங்கவேலன் 22,439 30.17% புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் எம். முத்துசாமி 10,313 13.87% புதியவர்
சுதந்திரா எசு. இராமசாமி தேவர் 3,945 5.30% புதியவர்
பி.சோ.க. எம். சணுமுகம் சேர்வை 2,283 3.07% புதியவர்
சுயேச்சை கே. வேலு 2,091 2.81% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,862 14.60% -10.41%
பதிவான வாக்குகள் 74,372 72.52% 27.56%
பதிவு செய்த வாக்காளர்கள் 106,433
சுயேச்சை கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -9.91%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: பரமக்குடி[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை கே. இராமச்சந்திரன் 24,695 54.68% புதியவர்
காங்கிரசு கோவிந்தன் 13,398 29.67% -11.34
சுயேச்சை எம். சக்திவேல் 5,023 11.12% புதியவர்
சுயேச்சை எ. தியாகராஜ் 2,045 4.53% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,297 25.01% 4.98%
பதிவான வாக்குகள் 45,161 44.96% -6.70%
பதிவு செய்த வாக்காளர்கள் 100,451
காங்கிரசு கட்சியிடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம் 13.68%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: பரமக்குடி[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கோவிந்தன் 13,859 41.01% புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் நடராஜன் 7,088 20.97% புதியவர்
சுயேச்சை சிறீனிவாச நாயுடு 6,088 18.01% புதியவர்
சோக பிச்சு 5,421 16.04% புதியவர்
சுயேச்சை சந்தியாகு 1,342 3.97% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,771 20.03%
பதிவான வாக்குகள் 33,798 51.66%
பதிவு செய்த வாக்காளர்கள் 65,430
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 24 சூலை 2015.
  2. பரமக்குடி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "பரமக்குடி Election Result". Retrieved 12 Jun 2022.
  4. "Form 21E (Return of Election), 2019 By-Election" (PDF). Archived from the original (PDF) on 22 Feb 2022. Retrieved 22 Feb 2022.
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  7. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  8. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.