பரனா கழிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரனா கழிமுகம்
Paraná Delta
அமைவு
சிறப்புக்கூறுகள்
நீளம்320 கிமீ (200 மைல்)
வடிநில அளவு14,000 சதுர கிலோமீட்டர்கள் (5,400 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி160 மில்லியன் tonnes per ஆண்டு (1.6×1011 kg/a), வண்டல்[1]

பரனா கழிமுகம் (Paraná Delta, எசுப்பானியம்: Delta del Paraná) என்பது அர்கெந்தீனாவின் வட-கிழக்கு முனையில் உள்ள பரனா ஆற்றின் ஒரு கழிமுகம் ஆகும். இது "பரனா தீவுகள்" (Islas del Paraná) என அழைக்கப்படும் பல தீவுகளைக் கொண்டுள்ளது. பரனா கழிமுகம் வட-தெற்கே பாய்ந்து என்ட்ரே ரியோசு, சாண்டா ஃபே, புவெனசு ஐரிசு ஆகிய அர்க்கெந்தீன மாகாணங்களுக்கிடையே வண்டல் வடிநிலமாக மாறி, பின்னர் பிளாட்டா ஆற்றில் கலக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sarubbi, Alejo (2007). "Análisis del Avance del Frente del Delta del Río Paraná" (PDF). University of Buenos Aires.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரனா_கழிமுகம்&oldid=3717597" இலிருந்து மீள்விக்கப்பட்டது