பரந்தகன்ற அகச்சிவப்பு தொலைநோக்கி
தோற்றம்
தொலை நோக்கியின் தோற்றம் | |
| திட்ட வகை | அகச்சிவப்பு விண்வெளி நோக்காய்வுக்கலம் |
|---|---|
| இயக்குபவர் | நாசா / JPL / GSFC |
| இணையதளம் | wfirst |
| திட்டக் காலம் | 6 years (planned)[1] |
| விண்கலத்தின் பண்புகள் | |
| ஏவல் திணிவு | 4,166 kg (9,184 lb)[2] |
| உலர் நிறை | 4,059 kg (8,949 lb)[2] |
| ஏற்புச்சுமை-நிறை | 2,191 kg (4,830 lb)[2] |
| திறன் | 2500 watts |
| திட்ட ஆரம்பம் | |
| ஏவப்பட்ட நாள் | mid-2020s |
| ஏவுகலன் | டெல்டா நான்கு or பால்கான்[2] |
| ஒப்பந்தக்காரர் | ஸ்பேஸ் எக்ஸ் |
| சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
| Reference system | சூரியன்-சந்திரன் எல் 2ம் பகுதி L2 |
| சுற்றுவெளி | ஹாலோ சுற்றுப்பாதை |
| அண்மைapsis | 188,420 km (117,080 mi) |
| கவர்ச்சிapsis | 806,756 km (501,295 mi) |
| Main telescope | |
| வகை | மூன்றடுக்கு கதிர்முனைப்புக் கோளாறற்ற கண்ணாடிச் சில்லு. |
| விட்டம் | 2.4 m (7 அடி 10 அங்) |
| அலைநீளங்கள் | அகச்சிவப்புக் கதிர், தோன்றும் ஒளி |
| Transponders | |
| Band | S band (TT&C support) Ka band (data acquisition) |
| பட்டையகலம் | few kbit/s down & up (S band) 290 Mbit/s (Ka band) |
| கருவிகள் | |
| Coronagraph Instrument Wide Field Instrument | |

பரந்தகன்ற அகச்சிவப்பு தொலைநோக்கி(Wide Field Infrared Survey Telescopeˈˈ), அல்லது (WFIRST) என்பது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் உறுவாக்கிக் கொண்டிருக்கும் அகச்சிவப்புக் கதிர்கொண்டு விண்ணில் உலவும் அனைத்துப் பொருட்களையும் ஆராய அனுப்பப்படவுள்ள ஒரு தொலை நோக்கி ஆகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "WFIRST Observatory". நாசா Goddard Space Flight Center. 25 April 2014. Retrieved 2015-06-10.
- 1 2 3 4 "WFIRST-AFTA Science Definition Team Final Report" (PDF). நாசா Goddard Space Flight Center. 13 February 2015. Retrieved 2015-06-10.
- ↑ ரகசியம் அறிய உதவும் அதிநவீன தொலைநோக்கி: உருவாக்குகிறது நாசா தி இந்து தமிழ் 20 பிப்ரவரி 2016