பரத்வாஜ் ரங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பரத்வாஜ் ரங்கன்
Baradwaj Rangan Sept 2014.JPG
படித்த இடங்கள்
பணிபத்திரிக்கையாளர், திரைப்பட விமர்சகர்

பரத்வாஜ் ரங்கன் (Baradwaj Rangan) ஒரு இந்தியத் திரைப்பட விமர்சகரும் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் துணை செய்தியாசிரியரும் ஆவார்[1]. மேலும் இவர் ஆசிய இதழியல் கல்லூரியில் திரைப்படம் குறித்தான ஒரு பாடத்தையும் நடத்திவருகிறார்[2]. இவர் 53-வது தேசியத் திரைப்பட விருதுகளில் "சிறந்த திரைப்பட விமர்சகருக்கான" விருதை வென்றுள்ளார். [3].

வசன கர்த்தாவாக[தொகு]

காதல் 2 கல்யாணம் என்கிற திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இத்திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.

புத்தக ஆசிரியராக[தொகு]

பரத்வாஜ் ரங்கன் சினிமா தொடர்பான புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

  • மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல். தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம்
  • Dispatches From The Wall Corner: A Journey through Indian Cinema

மேற்கோள்கள்[தொகு]

  1. "பரத்வாஜ் ரங்கன் குறிப்பு". 2015-09-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 பெப்ரவரி 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "ஆசிய இதழியல் கல்லூரியில் ஆசிரியர்". 5 பெப்ரவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "53rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 132. 15 டிசம்பர் 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 24 August 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரத்வாஜ்_ரங்கன்&oldid=3387696" இருந்து மீள்விக்கப்பட்டது