பரதேந்திர சிங்
Jump to navigation
Jump to search
பரதேந்திர சிங், இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆவார். பிஜ்னோர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றார்.[1] இவர் 1964-ஆம் ஆண்டில் ஜனவரி பதினான்காம் நாளில் பிறந்தார்.[2]
சான்றுகள்[தொகு]
- ↑ "15th Lok Sabha". மக்களவை (இந்தியா) website. http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014.
- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4723