பரணி (நடிகர்)
தோற்றம்
பரணி | |
|---|---|
| பிறப்பு | 21 சூன் 1986 பரமக்குடி, இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா |
| மற்ற பெயர்கள் |
|
| பணி | திரைப்பட நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2007- தற்போது வரை |
பரணி (Bharani (actor)) தமிழ்த் திரைப்பட நடிகராவார். கல்லூரி, நாடோடிகள், விலை, நேற்று இன்று போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.[1] விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தூங்கா நகரம் (2011), நேற்று இன்று (2014) உள்ளிட்ட படங்களில் முன்னணி வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சுதர்சன் காந்த, உ. (7 December 2017). "'சாரி தம்ஸ்... தெரியாம அடிச்சுட்டேன்'னு தமன்னாவிடம் மன்னிப்பு கேட்டேன்..! - பரணி #10YearsOfKalloori". ஆனந்த விகடன்.
- ↑ Kumar, S. R. Ashok (5 April 2014). "Kannakkol: Hitting the right notes". Thehindu.com. Retrieved 23 August 2018.