பரணித் திருநாள் லட்சுமி பாய்
Appearance
பரணி திருநாள் லட்சுமி பாயி | |
---|---|
ஆற்றிங்கல் ராணி | |
ஆட்சி | 1857 - 1901 |
முன்னிருந்தவர் | பரணி திருநாள் பார்வதி பாயி |
ருக்மிணி பாயி | |
மரபு | ஆற்றிங்ஙல் |
அரச குலம் | குலசேகரர் |
சமயம் | இந்து |
பேரரசி பரணித் திருநாள் லட்சுமி பாய் (1848–1901) என்பவர் ஆற்றிங்கல் அரசி ஆவார். (1857-1901). கேரள காளிதாசன் என்று அறியப்பட்ட சங்ஙனாசேரி லட்சுமீபுரம் கொட்டாரத்தில் கேரளவர்மா வலிய கோயித்தம்புரான் இவரது துணைவர் ஆவார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]மாவேலிக்கரை உற்சவ மடம் கொட்டாரத்தில் பரணி திருநாளின் மூத்த மகளாக 1848 அன்று பிறந்தார்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ http://2mil-indianews.blogspot.ae/2010/01/life-and-times-of-rani-lakshmi-bayi.html
- ↑ http://books.google.ae/books?id=E6ryshLSwm0C&printsec=frontcoverv=onepage&q&f=false