பரஞ்சோதி (4 பேர்)
தோற்றம்
வரலாற்றில் பரஞ்சோதி என்னும் பெயர் கொண்ட சைவப் பெரியார்கள் நான்கு பேர் காணப்படுகின்றனர். இங்குள்ள அட்டவணை அவர்களை தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும். [1]
அட்டவணை
[தொகு]|
எண் |
பெயர் |
காலம் |
நூல் |
வரலாறு |
|---|---|---|---|---|
|
1 |
பரஞ்சோதி |
7 ஆம் நூற்றாண்டு |
இல்லை |
|
|
2 |
பரஞ்சோதி மாமுனிவர் |
12 ஆம் நூற்றாண்டு |
இல்லை |
|
|
3 |
பரஞ்சோதி |
16 ஆம் நூற்றாண்டு |
சிதம்பரப் பாட்டியல் |
|
|
4 |
பரஞ்சோதி முனிவர் |
1700-1725 |
திருவிளையாடல் புராணம் |
|
மேற்கோள்
[தொகு]- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 16 ஆம் நூற்றாண்டு, பாகம் 2, பக்கம் 284