உள்ளடக்கத்துக்குச் செல்

பரசுராமர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரசுராமர்
இயக்கம்எச். எஸ். மேத்தா
தயாரிப்புஏஞ்சல் பிலிம்ஸ்
கதைகதை ஏ. வரத நஞ்சைய கவிஞர்
இசைஜி. ராமநாதன்
நடிப்புசெருகளத்தூர் சாமா
டி. ஆர். மகாலிங்கம்
என். எஸ். கிருஷ்ணன்
எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
கே. எல். வி. வசந்தா
டி. ஏ. மதுரம்
எஸ். வரலட்சுமி
யு. ஆர். ஜீவரத்னம்
வெளியீடுஏப்ரல் 13, 1940
நீளம்19000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பரசுராமர் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். மேத்தா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, டி. ஆர். மகாலிங்கம், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரசுராமர்_(திரைப்படம்)&oldid=3780918" இலிருந்து மீள்விக்கப்பட்டது