உள்ளடக்கத்துக்குச் செல்

பரங்கிமாமுகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரங்கிமாமுகல்
Parankimamukal
பரங்கிமாமுகல்Parankimamukal is located in கேரளம்
பரங்கிமாமுகல்Parankimamukal
பரங்கிமாமுகல்
Parankimamukal
ஆள்கூறுகள்: 9°4′0″N 76°51′0″E / 9.06667°N 76.85000°E / 9.06667; 76.85000
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கொல்லம்
வட்டம் (தாலுகா)பத்தனாபுரம்
மொழிகள்
  அலுவல்மலையாளம், தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுகேஎல்-02, கேஎல்-25, கேஎல்-77
அருகாமை நகரம்பத்தனாபுரம் கொட்டாரக்கரை புனலூர்
மக்களவை (இந்தியா) தொகுதிமாவேலிக்கரை
சட்டப்பேரவைத் தொகுதிபத்தனாபுரம்
எழுத்தறிவு93.63%

பரங்கிமாமுகல் (Parankimamukal) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தின் பத்தனாபுரம் நகரத்திற்கு அருகில் இருக்கும் ஒரு கிராமமாகும்.

அரசியல்

[தொகு]

பரங்கிமாமுகல் கிராமம் தாளவூர் கிராம பஞ்சாயத்து, பத்தனாபுரம் வட்டாரப் பஞ்சாயத்து மற்றும் கொல்லம் மாவட்ட பஞ்சாயத்து ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். மாவேலிக்கரையில் மக்களவைத் தொகுதிக்கும் பத்தனாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2023 ஆம் ஆண்டில் கே.பி.கணேசுகுமார் பத்தனாபுரம் சட்டமன்ற உறுப்பினராகவும் சிறீ. கொடிக்குன்னில் சுரேசு மாவேலிக்கரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தனர்.[1]

புவியியல்

[தொகு]

பத்தனாபுரம்- கொட்டாரக்கரை (குரா வழியாக) சாலையில் பரங்கிமாமுகல் ஒரு சந்திப்பு கிராமமாக அமைந்துள்ளது. நடுத்தேரி, இரண்டாலும்மூடு உள்ளிட்ட இடங்களை பத்தனாபுரத்துடன் இணைக்கும் ன் முக்கிய பகுதியாகவும் திகழ்கிறது.

மொழி

[தொகு]

இக்கிராமத்திலுள்ள மக்கள் மலையாள மொழியைப் பேசுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on March 4, 2009. Retrieved 2008-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரங்கிமாமுகல்&oldid=4360164" இலிருந்து மீள்விக்கப்பட்டது