பரக்கத் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டத்தோ ஹாஜி பரக்கத் அலி மலேசிய முஸ்லிம் எழுத்தாளர், கூத்தாநல்லூரைச் சேர்ந்த இவர், மலேசியாவின் தொழிலதிபரும், உணவு உற்பத்தி தொழிலில் சாதனை படைத்தவருமாவார். மேலும், மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கம், மலேசிய முஸ்லிம் வர்த்தகச் சங்கம், மலாய் வர்த்தக சங்கம் ஆகியவற்றின் தலைவரும், முஸ்லிம் லீக்கின் பொறுப்பாளரும் கல்வி சமூகப் பணிகளுக்காக உதவிவருபவருமாவார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரக்கத்_அலி&oldid=2074222" இருந்து மீள்விக்கப்பட்டது