பயோ டீசல் எஞ்சின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது தாவரங்கள் மற்றும் தாவரங்களின் விதைகளில் இருந்து பெறப்படும் எரிபொருளான பயோ டீசலில் செயல்படக்கூடியது. ஆமணக்கு, காட்டாமணக்கு, புங்கை போன்ற தாவரங்கள் இதற்காக பயன்படுகின்றன. இந்த எஞ்சின் டீசல் எஞ்சின், பெட்ரோல் எஞ்சினின் மாற்றாக பயன்படுத்தலாம். இது சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்கவும் நாட்டின் பொருளாதார இழப்பைத் தவிர்க்கவும் பயன்படலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயோ_டீசல்_எஞ்சின்&oldid=1969244" இலிருந்து மீள்விக்கப்பட்டது