பயேவுலேரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயோவுலேரியா[தொகு]

Biovularia இதுவும் லண்டிபுளோரேசியே குடும்பத்தைச் சார்ந்தது. இது யூட்ட்ரிகுலேரியாவின் மிகச்சிறிய செடியைப் போன்றது. பூச்சியை பிடிப்பதற்கு சுண்டெலிக் கூண்டைப் போன்ற பொறிகள் உள்ளன.

காணப்படும் பகுதிகள்[தொகு]

இச்செடிகள் தென் அமெரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

| 1 || அதிசய தாவரங்கள் || அறிவியல் வெளியீடு || மார்ச் 2000

| 2 || அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும் || சாரதா பதிப்பகம் || டிசம்பர் 2002

| 3|| சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயேவுலேரியா&oldid=2749259" இருந்து மீள்விக்கப்பட்டது