பயிர் விளைச்சல் கணக்கீடு மாதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயிர் விளைச்சல் கணக்கீடு மாதிரி (Crop Simulation Model) என்பது பல்வேறு தட்பவெப்பநிலை, மண் வளம் மற்றும் பயிர் மேம்பாட்டு முறைகளை அடிப்படையாக கொண்டு கணக்கீடு செய்வது.

பயிர் விளைச்சல் கணக்கீட்டு வகைகள்[தொகு]

பொதுவாக பயிர் விளைச்சல் கணக்கீட்டு மாதிரியானது கீழ்காணும் 3 பிரிவாக வகைப்படுத்தபடுகிறது. அவைகளாவன,

1. புள்ளியியல் மாதிரி முறை ஓரிடத்தில் நிலவும் காலச் சூழ்நிலைக்கேற்றவாறு அவ்விடத்தில் ஏற்படும் விளைச்சல் கூடுதல், குறைதல் முறைகளைக் கணக்கிட்டு புள்ளி விவரங்கள் மூலம் அறிந்து கொள்ளல்.

2. இயந்திர மாதிரி முறை இது தாவரம் மற்றும் மண்ணின் அடிப்படைத் தத்துவங்களை உள்ளடக்கியது. இது பொதுவாக குறுகிய காலப் பயிர்களுக்கு கணக்கீடு செய்வது. இது தாவரத்தின் தொடர் பரிணாமத்தை உள்ளடக்கியது.

3. செயல்பாட்டு மாதிரி முறை இது இயந்திர மாதிரி முறையை விட எளிதானது. சரியான கண்க்கீடுகளை உள்ளடக்கியது. பென்மேன் சமன்பாடு இதற்கு ஓர் உதாரணம்.

பொதுவாக பயன்படும் முறைகள்[தொகு]

1) கிராப்சிஸ்ட், வாஷிங்டன் பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்ட பல வருட பல பயிர் பயிர் விளைச்சல் கணக்கீடு மாதிரி. 2) ஏபிசிஐஎம், இது சி.எஸ்.ஐ.ஆ.ஓ குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "What Are Crop Simulation Models?". Agricultural Research Service, United States Department of Agriculture. Retrieved May 23, 2014.
  2. "Georgia Crop Simulation Model". Georgia Weather. Retrieved May 23, 2014.
  3. to:a b "CropSyst". Retrieved May 23, 2014.
  4. Hoogenboom, Gerrit; White, Jeffrey W.; Messina, Carlos D. "From genome to crop: integration through simulation modeling". doi:10.1016/j.fcr.2004.07.014.
  5. Chakrabarti, B. "Crop Simulation Models" (PDF). Indian Agricultural Research Institute. Retrieved May 23, 2014.
  6. to:a b Basso, Bruno; Cammarano, David; Carfagna, Elisabetta. "Review of Crop Yield Forecasting and Early Warning Systems" (PDF).
  7. Dourado-Neto, D.; Teruel, D. A.; Reichart, K.; Nielsen, D. R.; Frizzone, J. A.; Bacchi, O. O. S. "Principles of crop modeling and simulation: I. uses of mathematical models in agricultural science".
  8. APSIM