பயிர் பதுகாப்பில் வேம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் தாயகம் இந்தியா, மரத்தின் ஒவ்வொரு பாகமும் நோய்களை தீர்க்கும் மருந்தாகவும்,தாவர பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது.

    வேப்பங்கோட்டையில் உள்ள அசாடிராக்டின் என்ற மூலப்பொருள் பூச்சிக்களுக்கு விஷத்தன்மை கொண்டதாக உள்ளது, அசாடிராக்டின் பூச்சிகளை விரட்டும் தன்மையை ஏற்படுத்துகிறது, மேலும் உணவு உண்ண முடியாத தன்மையையும், வளர்ச்சியை தடுக்கும் சக்தியையும் கொண்டுள்ளதால் பூச்சிகள் ஒரு பருவத்தில் இருந்து அடுத்த பருவத்திற்கு வளர்ச்சி அடைந்து வாழ்க்கை சுழற்சியை முடிக்க இயலாமல் இறந்து விடுகின்றன. வேப்பம் புண்ணாக்கு பயிர்களுக்கு உரமாகவும் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

சான்று

    வானொலி உழவர்சங்க செய்திக்கதிர் நவம்பர் 2003 இதழ்