பயலாலு
தோற்றம்
பயலாலு | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 12°35′50″N 77°20′31″E / 12.597100°N 77.3418200°E | |
| Country | |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | ராமநகரம் மாவட்டம் |
| அரசு | |
| • வகை | பஞ்சாயத்து ராஜ்யம் |
| • நிர்வாகம் | கிராம பஞ்சாயத்து |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 2,300 |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமான | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KA |
| வாகனப் பதிவு | KA |
| இணையதளம் | karnataka |
பயலாலு கர்நாடகா மாநிலத்திலுள்ள ராமநகரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் பெங்களூர் நகரத்திலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்திலுள்ளது, 2011ல் இதன் மக்கள் தொகை 2300 ஆக இருந்தது என இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.
இந்திய தொலைதூர விண்வெளி வலைப் பின்னல்
[தொகு]இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ஒரு தொலைதூர விண்வெளி வலைப் பின்னல் (DSN) மையத்தினை பையாலாலுவில் அமைத்திருக்கிறது. பையாலாலுவின் அமைப்பு "சாசர்" வடிவிலிருப்பதால் ரேடியோ அதிர்வெண் தொந்தரவுகளை தடுக்கும் வண்ணமிருக்கிறது. இங்கு இருந்துதான் சந்திரயான்I பயணத்தினை ஆரம்பத்தில் கண்காணித்தனர்.[1][2][3]
குறிப்புகள்
[தொகு]- ↑ Srinivas Laxman; TNN (18 May 2006).
- ↑ "Deep Space Network பரணிடப்பட்டது 2008-11-07 at the வந்தவழி இயந்திரம்".
- ↑ "ISRO - Mars updates". Archived from the original on 2013-12-03. Retrieved 2017-05-28.