பயன்பாட்டுச் சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மின்திறன் உற்பத்தியில் பயன்பாட்டுச் சுழற்சி என்பது உற்பத்தி செய்யப்பட்ட மின்திறனை, மின்செலுத்தும் கம்பிகளில் அனுப்புதலை குறிப்பதாகும். இதனை ஆங்கிலத்தில் "Wheeling" என்று குறிப்பிடுகின்றனர்.

மின்திறன் வலையமைப்பு, மின்கடத்தல் வலையமைப்பு மற்றும் மின்பகிர்வு வலையமைப்பு என்று இருவகைப்படும். மின்கடத்தல் வலையமைப்பு, மின்திறன் உற்பத்தி நிலயத்திர்க்கும் துணைமின்நிலயத்திர்க்கும் இடையே உள்ள வலையமைப்பை குறிப்பதாகும். மின்பகிர்வு வலையமைப்பு, துணைமின்நிலயத்திர்க்கும் உபயோகபயன்பாட்டிர்க்கும் இடையே உள்ள வலையமைப்பை குறிப்பதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயன்பாட்டுச்_சுழற்சி&oldid=1371431" இருந்து மீள்விக்கப்பட்டது