பயனுடைமைக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

பள்ளியில் பயிலும் கருத்துக்கள் சமுதாய வாழ்க்கையில் ஒருவருக்குப் பயன்படுதல் வேண்டும் என்பது பயனுடைமைக் கோட்பாட்டின் அடிப்படை ஆகும்.இந்தக் கொள்கையை முன்மொழிந்தவர் அமெரிக்க நாட்டுக் கல்வியாளர் ஜான் டூயி.

பயனுடைமைக் கோட்பாட்டின் பண்புகள்[தொகு]

அறிவியல் முறை பலநிலை மனப்பான்மைகள் விருப்பு வெருப்புகள் சமுதாய மாற்றம் பின் விளைவுகள்

பயனுடைமைக் கோட்பாட்டின் முக்கியக் கருத்துக்கள்[தொகு]

மனித இயல்பு சமுதாயத்தின் பண்புகள் உலகியல் உண்மைகள்

சான்றாதாரம்[தொகு]

இந்திய சமுதாயத்தில் கல்வி(ஏப்ரல்-1995).டாக்டர் கோகிலா தங்கசாமி(ஆசிரியர்).பக்.60-61,மாநிலா பதிப்பகம், மதுரை-625 004.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனுடைமைக்_கோட்பாடு&oldid=2398265" இருந்து மீள்விக்கப்பட்டது