பயனீர் கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயனீர் கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1998
முதல்வர்சு. மகேந்திரன்
அமைவிடம், ,
வளாகம்கோயமுத்தூர், ஜோதிபுரம்
இணையதளம்[1]

பயனீர் கலை அறிவியல் கல்லூரி (Pioneer College of Arts and Science ) என்பது கோயம்புத்தூரின், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜோதிபுரம் என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி 1998 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. 2018 காலகட்டத்தில் இக்கல்லூரியில் இளநிலை, முதுநிலை, எம்பில், முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்புகளில் 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர். மாணவர்களின் திறன்களை வளர்க்கும் விதமாக இங்கு நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம், வேலைவாய்ப்பு பயிற்சி மையம், விளையாட்டு பயிற்சி மையம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பயனீர் கல்லூரியில் மார்க்கெட்டிங் மேளா". செய்தி. தினமணி. 2 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 6 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)